Sunday, 3 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் வாய்மொழிக் குர்ஆன் சிறப்பு கேள்வி எண்: 38

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)🍀எது இறைவனிடத்தில் ஏற்கப்படாது❓

பதில்: இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

📖ஆதாரம்:- 3:85

2)🍀முற்றிலும் வழிகெட்டவர்கள் யார்❓

பதில்: எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.

📖ஆதாரம்:- 3:90

☘முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்☘:

1) ராஜா முஹம்மது -  கட்டுமாவடி - 2

2) முஹம்மது முஸ்தபா - சென்னை  - 2

3) அப்துல் மாலிக் -  முஹம்மது பந்தர் - 2

4)யாசர் அரஃபாத் - காயல்பட்டனம் - 2

5)அப்துல் பாசித் -  காயல்பட்டனம் - 2

6)சம்மீர் - காவக்காரன்பட்டி - 2

7)முஹம்மது பிலால் - வளையப்பட்டி - 2

8)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி -❓

9)நஜ்முதீன் - கூத்தா நல்லூர் - 2

10)ரியாஜீல் ரஹ்மான் -  காவக்காரன்பட்டி - ❓

11)முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓

12)தாஜுதீன் -  பீ மேட்டூர் - 2

13) முஹம்மது பீர் -  திருநெல்வேலி - 2

14)முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 2

15)அப்துன் நாஃபி -  வளையப்பட்டி -2

16)முஹம்மது ஹனீஃபா - சேலம் - 2

17)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி -❓

18) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓

19)அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓

21) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 2

22) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி -❓

23)அப்துல் ஐப்பார் - முஹம்மது பந்தர் - ❓

24)இம்ரான் - சென்னை - 2

25)ஹபீபுல்லாஹ் -  காவக்காரன்பட்டி  -❓

26)ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 2

27) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 2

28)முஹம்மது - மேலப்பாளையம் - 2

28) அப்துல்லா -  சென்னை 2

29) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 2

30)சலீம் ராஜா - தேவகோட்டை - 2

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

பெயர் விடுபட்ட சகோதரர்கள் என் தனி ஐடியில் தெரிவியுங்கள்.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் 2-3-2019

No comments:

Post a Comment