Sunday, 3 March 2019
பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1123
🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: அல்லாஹ் மழையை கொண்டு எதை வெளியாக்குகிறான்?❓
பதில்: தாவர வர்க்கங்களை ஜோடிஜோடியாக வெளியாக்குகிறான்.
🌏ஆதாரம் - 20 : 47
கேள்வி 02: மூஸா அலை ஹாரூன் அலை இருவரும் ஃபிர்அவ்னிடம் என்ன கூறினார்கள்❓
பதில்: “ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: “நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள்; பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு; மேலும் அவர்களை வேதனை படுத்தாதே; திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக” என்று சொல்லுங்கள்” (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).
🌏 ஆதாரம் 20:53
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: மதீனாவில் எந்த இரண்டு விஷயங்கள் உள்ளே வர முடியாது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ❓
பதில்: (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும்
🌏 📗ஆதாரம் : புஹாரி : 1880
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3
04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3
05) சுல்தான் - திருநெல்வேலி - ❓
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா -சென்னை - 2
(அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 3
13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
14) தாஜூதீன் - jB. மேட்டூர் - 3
15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - ❓
16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - ❓
17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓
18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) பீர் முஹம்மது - ராஜகிரி - 2
21) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - ❓ (அட்மின்)
22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3
23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3
24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 3
25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓
27) உம்ர் - புளியங்குடி - 3
28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
30)சித்திக் - மண்பறை - ❓
31)முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ❓
33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓
34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 2
35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ?
36)முஹம்மது ரஃபி - சென்னை - 3
37)அப்துல் பாஸித் - கோவை -?
38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3
39)அப்துல்லா - சென்னை - 3
40)இம்ரான் - சென்னை - 3
41)சமீர் - காவக்காரன்பட்டி - 3
42) அஜ்மல் - திருநெல்வேலி - ❓
43) ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)
44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)
45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
46) முஹம்மது - மேலப்பாளையம் - 3
47)முஜீப் - சென்னை - 2
48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓
49)அலாவுதீன் - கருர் - ❓
50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 22/06/1440 வியாழக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 28/ 02/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment