Sunday, 3 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1122

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ 

📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :

 கேள்வி 01: ஹாரூன் அலை அவர்கள் யார்❓

 பதில்: மூஸா அலை அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்,மூஸா நபியின் உதவியாளர்

🌏ஆதாரம் -: 20 : 29,30

கேள்வி 02: மூஸா நபியின் தாயாருக்கு அல்லாஹ் எதை அறிவித்தான்❓

பதில் : அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.

🌏 ஆதாரம் 20:39

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி:எந்த இடத்தில் நான்கு நதிகள் ஓடுகின்றன என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்? அந்த நான்கு நதிகள் எவை❓

பதில்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் ('மிஅராஜ்' எனும் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு நான்கு நதிகள் (ஓடிக் கொண்டு) இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் (ஓடிக் கொண்டு) இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் இரண்டு நதிகள் சொர்க்கத்திலுள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு நதிகளாகும். அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம், 'நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்' என்று சொல்லப்பட்டது.

  🌏 📗ஆதாரம் : புஹாரி : 5610

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3
(அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3

04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3

05) சுல்தான்  - திருநெல்வேலி - ?

06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3
(அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ❓

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - ❓

16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - ❓

17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓

18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ❓

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3

21) MG நிஜாமுதீன்  -     பு,முட்லூர் - ❓ (அட்மின்)

22) ஹபீபுர் ரஹ்மான்  - சென்னை - 3

23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3

24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 2

25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ?

26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓

27) உம்ர் - புளியங்குடி - 3

28) A.முஹம்மது ஷாஹிது -
காவக்காரன்பட்டி - 3

 29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

30)சித்திக் - மண்பறை - ❓

31)முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ❓

33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓

34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 3

35) முஹம்மது ரபிக் -காவக்காரன்பட்டி - ❓

36)முஹம்மது ரஃபி - சென்னை - 3

37)அப்துல் பாஸித் - கோவை - ?

38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

39)அப்துல்லா - சென்னை - 3

40)இம்ரான் - சென்னை - 3

41)சமீர் - காவக்காரன்பட்டி - 3

42) அஜ்மல் - திருநெல்வேலி - ❓

43) ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)

44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3
(அட்மின்)

45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

46) முஹம்மது - மேலப்பாளையம் - 3

47)முஜீப் - சென்னை - 3

48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓

49)அலாவுதீன் - கருர் - ❓

50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 21/06/1440 புதன்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 27/ 02/ 2019 

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment