Sunday, 3 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1121

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ 

📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :

 கேள்வி 01: மூஸா அலை எதற்காக செருப்பை கழற்றுமாறு பணிக்கப்பட்டார்கள்❓

பதில்: “நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

🌏ஆதாரம் -: 20 : 12

கேள்வி 02: மூஸா அலை தன் தடியின் மூலம் எந்த தேவையை நிறைவேற்றிக் கொள்வார்கள்❓

பதில் : (அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.

🌏 ஆதாரம் 20:18

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: தனக்கு கீழுள்ள அடிமைகளுக்கு என்னென்ன உரிமைகளை வழங்க வேண்டுமென பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள்❓

பதில்: உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

  🌏 📗ஆதாரம்: புஹாரி : 30

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3

04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3

05) சுல்தான்  - திருநெல்வேலி - ❓

06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர்(தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 2
(அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ❓

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - ❓

16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - ?

17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓

18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) பீர் முஹம்மது - ராஜகிரி - 2

21) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - ❓ (அட்மின்) 

22) ஹபீபுர் ரஹ்மான்  - சென்னை - 3

23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3

24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 1

25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ?

26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓

27) உம்ர் - புளியங்குடி - 3

28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3

 29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

30)சித்திக் - மண்பறை - ❓

31)முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ❓

33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - 2

34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 2

35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ?

36)முஹம்மது ரபி - சென்னை - 2

37)அப்துல் பாஸித் - கோவை - ❓

 38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

39)அப்துல்லா - சென்னை - 2

40)இம்ரான் - சென்னை - 3

41)சமீர் - காவக்காரன்பட்டி - 3

42) அஜ்மல் - திருநெல்வேலி - ❓

43) ஜாகீர் உசேன் - கோவை - ❓  (அட்மின்)

44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3
(அட்மின்)

45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

46) முஹம்மது - மேலப்பாளையம் - 3

47)முஜீப் - சென்னை - 3

48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓

49)அலாவுதீன் - கருர் - 3

50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 20/06/1440 செவ்வாய்க்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 26/ 02/ 2019

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment