🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: குர்ஆன் யாருக்கு நல்லுபதேசம் ஆகும்❓
பதில்: அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு
🌏ஆதாரம் - 20:3
கேள்வி 02: மூஸா அலை குடும்பத்தாரிடம் என்ன கூறினார்கள்❓
பதில் :அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று (கூறினார்).
🌏 ஆதாரம்: 20:10
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: நபி ஸல் அவர்கள் வீட்டில் என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு ஆயிஷா ரலி அவர்கள் என்ன பதில் கொடுத்தார்கள்❓
பதில்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்குத் தம் குடும்பத்திற்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள்; தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்' என ஆயிஷா(ரலி) கூறினார்.
🌏 📗ஆதாரம் : புஹாரி : 676
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3
04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3
05) சுல்தான் - திருநெல்வேலி - ❓
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 2
(அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 2
13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3
15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - ❓
16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - ?
17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓
18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3
21) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - ❓ (அட்மின்)
22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3
23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3
24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 2
25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓
27) உம்ர் - புளியங்குடி - 3
28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
30)சித்திக் - மண்பறை - ❓
31)முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ❓
33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ?
34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 2
35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓
36)முஹம்மது ரபி - சென்னை - 3
37)அப்துல் பாஸித் - கோவை - ❓
38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3
39)அப்துல்லா - சென்னை - ?
40)இம்ரான் - சென்னை - 3
41)சமீர் - காவக்காரன்பட்டி - 3
42) அஜ்மல் - திருநெல்வேலி - ❓
43) ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)
44) முஹம்மது ஷஃபி -
வெள்ளையபுரம் - 3 (அட்மின்)
45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
46) முஹம்மது - மேலப்பாளையம் - 3
47)முஜீப் - சென்னை - 3
48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓
49)அலாவுதீன் - கருர் - ❓
50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 19/06/1440 திங்கட்க்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 25/ 02/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment