Sunday, 3 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1119

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ 

📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :

 கேள்வி 01: மறுமையில் இறைவனிடம் பரிந்துரை செய்ய அதிகாரம் பெற்றோர் யார்❓

 பதில்: அர்ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்துகொண்டோர்

🌏ஆதாரம் -: 19 : 87

கேள்வி 02: மறுமை நாளில் இறைவனிடம் ஒவ்வொருவரும் எப்படி வருவர்❓

பதில் :தனித்தனியாக

🌏 ஆதாரம் 19:95

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:

எந்த துஆவை ஓதினால் மறுமையில் நபியின் பரிந்துரை கிடைக்கும்❓

பதில்: 614. சொல்வதைக் கேட்ட பின், 'பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!' என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

  🌏 📗ஆதாரம்: புஹாரி : 614

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3

04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3

05) சுல்தான்  - திருநெல்வேலி - ❓

06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3 (அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ?

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 3

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - ❓

16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - ❓

17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓

18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3

21) MG நிஜாமுதீன் - பு.முட்லூர் - ❓ (அட்மின்) 

22) ஹபீபுர் ரஹ்மான்  - சென்னை - 3

23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3

24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 2

25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓

26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ?

27) உம்ர் - புளியங்குடி - 3

28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3

 29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

30)சித்திக் - மண்பறை - ❓

31)முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ❓

33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓

34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 2

35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ?

36)முஹம்மது ரஃபி - சென்னை - 3

37)அப்துல் பாஸித் - கோவை - ❓

 38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

39)அப்துல்லா - சென்னை - ❓

40)இம்ரான் - சென்னை - 3

41)சமீர் - காவக்காரன்பட்டி - 3

42) அஜ்மல் - திருநெல்வேலி - ?

43) ஜாகீர் உசேன் - கோவை - ❓  (அட்மின்)

44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3
(அட்மின்)

45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

46) முஹம்மது - மேலப்பாளையம் - 2

47)முஜீப் - சென்னை - 3

48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓

49)அலாவுதீன் - கருர் - ❓

50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 18/06/1440 ஞாயிற்றுக்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 24/ 02/ 2019 

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment