Saturday, 2 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1118

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ 

📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :

 கேள்வி 01: மறுமையில் அல்லாஹ் யாரை முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவான்❓

 பதில்: ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.

🌏ஆதாரம் : 19 : 68

கேள்வி 02: மனிதன் எதை விட்டுவிட்டு தனியாக இறைவனிடம் வருவான்❓

பதில் :இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.

🌏 ஆதாரம் 19:80

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப் பட்ட கேள்வி:

யாருடைய சொத்துக்கு எவரும் வாரிசாக முடியாது❓

பதில்: நபிமார்களின்

  🌏 📗ஆதாரம் : புஹாரி : 3712

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3
(அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3

04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3

05) சுல்தான்  - திருநெல்வேலி - ❓

06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் (தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - ❓
(அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ❓

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 1

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - ❓

16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - ❓

17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - 3

18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3

21) MG நிஜாமுதீன்  - பு,முட்லூர் - ❓ (அட்மின்) 

22) ஹபீபுர் ரஹ்மான்  - சென்னை - 3

23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3

24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 3

25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓

26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓

27) உம்ர் - புளியங்குடி - 3

28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3

 29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

30)சித்திக் - மண்பறை - ❓

31)முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ❓

33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓

34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 3

35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓

36)முஹம்மது ரபி - சென்னை - 3

37)அப்துல் பாஸித் - கோவை - ❓

 38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

39)அப்துல்லா - சென்னை - ❓

40)இம்ரான் - சென்னை - 2

41)சமீர் - காவக்காரன்பட்டி - 3

42) அஜ்மல் - திருநெல்வேலி - ❓

43) ஜாகீர் உசேன் - கோவை - ❓  (அட்மின்)

44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)

45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

46) முஹம்மது - மேலப்பாளையம் - 3

47)முஜீப் - சென்னை - 3

48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓

49)அலாவுதீன் - கருர் - ❓

50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓

🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 17/06/1440 சனிக்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 23/ 02/ 2019 

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment