Saturday, 2 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் வாய்மொழிக் குர்ஆன் சிறப்பு கேள்வி எண் 37

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)🍀அறிந்துகொண்டே உண்மையை மறைப்பவர்கள் யார்❓

பதில்: வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?

📖ஆதாரம்:- 3:71

2)அல்லாஹ் எத்தகையோரை நேசிக்கின்றான்?

பதில்: அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.

📖ஆதாரம்:- 3:76

☘முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்☘:

1) ராஜா முஹம்மது -  கட்டுமாவடி - 2

2) ஹபீபுர் ரஹ்மான் -  சென்னை  - ❓

3) அப்துல் மாலிக் -  முஹம்மது பந்தர் - 2

4)யாசர் அரஃபாத் - காயல்பட்டனம் - 2

5)அப்துல் பாசித் -  காயல்பட்டனம் - 2

6)சம்மீர் - காவக்காரன்பட்டி - 2

7)முஹம்மது பிலால் - வளையப்பட்டி - 2

8)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி -❓

9)நஜ்முதீன் - கூத்தா நல்லூர் - 2

10)ரியாஜீல் ரஹ்மான் -  காவக்காரன்பட்டி - 2

11)முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 2

12)தாஜுதீன் -  பீ மேட்டூர் - 2

13) முஹம்மது பீர் -  திருநெல்வேலி - 2

14)முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 2

15)அப்துன் நாஃபி -  வளையப்பட்டி -2

16)முஹம்மது ஹனீஃபா - சேலம் - 2

17)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி -❓

18) முஹம்மது பாஹிம் -  காவக்காரன்பட்டி - 2

19)அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓

21) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 2

22) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி -❓

23)அப்துல் ஐப்பார் - முஹம்மது பந்தர் - ❓

24)இம்ரான் - சென்னை - 2

25)ஹபீபுல்லாஹ் -  காவக்காரன்பட்டி  -❓

26)ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 2

27) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 2

28)முஹம்மது - மேலப்பாளையம் - 2

28) அப்துல்லா -  சென்னை 2

29) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 2

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பெயர் விடுபட்ட சகோதரர்கள் என் தனி ஐடியில் தெரிவியுங்கள்.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் 23-2-2019

No comments:

Post a Comment