🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: சாமிரி மூஸா அலை சமூகத்தை எவ்வாறு வழிகெடுத்தான்❓
பதில் :பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.
🌏ஆதாரம் -: 20 :88
கேள்வி 02: எவன் மறுமையில் பாவச் சுமையை சுமப்பான்❓
பதில் : எவன் அதனைப் புறக்கணிக்கின்றானோ, அவன் கியாம நாளில் (பாவச்) சுமையைச் சுமப்பான்.
🌏 ஆதாரம் 20:100
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: வஹியின் ஆரம்பத்தில் நபி ஸல் அவர்கள் பயந்து நடுங்கிய பொழுது கதீஜா ரலி எவ்வாறு ஆறுதல் அளித்தார்கள்❓
பதில்: அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்'
🌏 📗ஆதாரம் :புஹாரி : 3
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - ❓
04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3
05) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3 (அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 3
13) சமீர் - காவக்காரன்பட்டி - 3
14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3
15) இம்ரான் - சென்னை - 3
16) முஹம்மது - மேலப்பாளையம் - 3
17) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
18) முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
21)அப்துல்லா - சென்னை - 3
22)சலீம் ராஜா - தேவகோட்டை - 3
23)முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3
(அட்மின்)
24) அப்துல் காதர் - திருநெல்வேலி - 3
25)முஜீப் - சென்னை - 3
26) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3
27) உம்ர் - புளியங்குடி - 3
28) முஹம்மது ரபி - சென்னை - 3
29) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 3
30)முஹம்மது பயாஸ் - சென்னை - 3
31)பீர் முஹம்மது - ராஜகிரி - 2
32)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 3
33)ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)
34)S.ஷம்சுல்லுஹா - மதுரை - 3
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3
36))சித்திக் - மண்பறை - ❓
37)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓
38)அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - ❓
39)அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - ❓
40)அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ❓
41)சுல்தான் - திருநெல்வேலி - ❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ?
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - ❓(அட்மின்)
46) க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
47)அப்துல் பாஸித் - கோவை - ❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
49)அலாவுதீன் - கருர் - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 25/06/1440 ஞாயிற்றுக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 03/ 03/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment