Sunday, 17 February 2019

பதில் வாய்மொழிக் குர்ஆன் சிறப்பு கேள்வி எண்: 36

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


கேள்வி:
1)இப்ராஹீம் நபிக்கு மிக நெருங்கியவர்கள் யார்?

பதில்:
நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.

ஆதாரம்:- 3:68

2)தெரிந்துகொண்டே அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்போர் யார்?

பதில்:
 வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள் ?

ஆதாரம்:- 3:79

☘முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்☘:👇

1) ராஜா முஹம்மது -  கட்டுமாவடி - 2

2) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை  - ?

3) அப்துல் மாலிக் -  முஹம்மது பந்தர் - 2

4)யாசர் அரஃபாத் - காயல்பட்டனம் - 2

5)அப்துல் பாசித் -  காயல்பட்டனம் - 2

6)சம்மீர் - காவக்காரன்பட்டி - 2

7)முஹம்மது பிலால் - வளையப்பட்டி - 2

8)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி -?

9)நஜ்முதீன் - கூத்தா நல்லூர் - 2

10)ரியாஜீல் ரஹ்மான் -  காவக்காரன்பட்டி - 2

11)முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 2

12)தாஜுதீன் -  பீ மேட்டூர் - 2

13) முஹம்மது பீர் -  திருநெல்வேலி - 2

14)முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 2

15)அப்துன் நாஃபி -  வளையப்பட்டி -?

16)முஹம்மது ஹனீபா - சேலம் - 2

17)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி -?

18) முஹம்மது ஃபாஹிம் -  காவக்காரன்பட்டி - 2

19)அப்துல் காதர் - திருநெல்வேலி - ?

21) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 2

22) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி -?

23)அப்துல் ஐப்பார் - முஹம்மது பந்தர் - ?

24)இம்ரான் - சென்னை - 2

25)ஹபீபுல்லாஹ் -  காவக்காரன்பட்டி  -?

26)ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 2

27) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 2

28)முஹம்மது - மேலப்பாளையம் - 2

28) அப்துல்லா -  சென்னை ?

29) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 2
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🍒 இரண்டாவது குழுமத்தில் பதிலளித்த 
சகோதரர்கள் 🍒👇🏻
                     ❓ 
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

பெயர் விடுபட்ட சகோதரர்கள் என் தனி ஐடியில் தெரிவியுங்கள்.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் 17-2-2019

No comments:

Post a Comment