Saturday, 16 February 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் - கேள்வி எண் 1109

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋


குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :

 கேள்வி:01
இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்கள் எவை❓

 பதில்:
செல்வமும்,பிள்ளைகளும்

🌏ஆதாரம் -: 18 : 46

கேள்வி: 02:
எவர்கள் மறுமையில் பதிலளிக்கமாட்டார்கள்❓

பதில் :
“எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.”
‏ 
🌏 ஆதாரம் 18:52

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப் பட்ட கேள்வி:👇🏻

கேள்வி:
சஅத் ரலி அவர்களிடம் மகனுக்கு கொடுத்த அன்பளிப்பை ஏன் திரும்ப பெறுமாறு நபி ஸல் அவர்கள் கூறினார்கள்❓

பதில்:-
நுஃமான் பின் பஷிர் அவர்கள் கூறியதாவது:  என்னை என் தந்தையார் (பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

🌏 ஆதாரம் : புஹாரி: 2586

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:👇

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3

04) முஹம்மது ஹனீஃபா -
சேலம் - 3

05) சுல்தான்  - திருநெல்வேலி - ?

06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர்(தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3 (அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ?

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 3

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - 3

16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - 3

17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ?

18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3

21) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - 3 (அட்மின்)

22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3

23)முஹம்மது ஃபயாஸ் - சென்னை - 3

24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 3

25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ?

26) அப்துல் காதர் - திருநெல்வேலி - 3

27) உம்ர் - புளியங்குடி - 3

28) A.முஹம்மது ஷாஹிது -காவக்காரன்பட்டி - 3

 29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

30)சித்திக் - மண்பறை - ?

31)முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ?

33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ?

34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 3

35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - 3

36)முஹம்மது ரஃபி -சென்னை - 3

37)அப்துல் பாஸித் - கோவை - ?

 38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

39)அப்துல்லா - சென்னை - 3

40)இம்ரான் - சென்னை - 3

41)சமீர் - காவக்காரன்பட்டி - 3

42) அஜ்மல் - திருநெல்வேலி - ?

43) ஜாகீர் உசேன் - கோவை - 3 (அட்மின்)

44) முஹம்மது ஷஃபி -வெள்ளையபுரம் - 3 (அட்மின்)

45) ஹமீதுதீன் -தஞ்சாவூர் - 3

46) முஹம்மது - மேலப்பாளையம் - 3

47)முஜீப் - சென்னை - 3

48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ?

49)அலாவுதீன் - கருர் - 3

50)அபுதல்ஹா - திருநெல்வேலி - 3
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ஜுமாதல் ஆஹிரா
08/06/1440 வியாழக்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 14/ 02/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment