🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள்:
கேள்வி:01
நரகவாசிகளின் தாகத்திற்கு புகட்டப்படும் நீர் எது?
பதில்:-
உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீர்
🌏ஆதாரம் -: 18 : 29
கேள்வி: 02:
அவன் தோட்டத்தில் நுழையும் பொழுது என்ன கூறினான்?
பதில் :
(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.
🌏 ஆதாரம் 18:35
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
ஆயிஷா ரலி அவர்கள் எந்த பெண்ணின் மீது ரோஷம் கொண்டார்கள்❓
பதில்:
கதீஜா ரலியல்லாஹு அன்ஹா
🌏 📗ஆதாரம் : புஹாரி: 3818
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3
(அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3
04) முஹம்மது ஹனீஃபா
- சேலம் - 3
05) சுல்தான் திருநெல்வேலி - ?
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் (தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3 (அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ?
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 3
13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 3
14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3
15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - 3
16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - 3
17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ?
18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3
21) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - 3 (அட்மின்)
22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3
23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3
24) முஹம்மது - ஃபாஹிம் காவக்காரன்பட்டி - 3
25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - 3
26) அப்துல் காதர் - திருநெல்வேலி - 3
27) உம்ர் - புளியங்குடி - 3
28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
30)சித்திக் - மண்பறை - ?
31)முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ?
33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ?
34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 3
35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ?
36)முஹம்மது ரஃபி - சென்னை - 3
37)அப்துல் பாஸித் - கோவை - ?
38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3
39)அப்துல்லா - சென்னை - 3
40)இம்ரான் - சென்னை - 3
41)சமீர் - காவக்காரன்பட்டி - 3
42) அஜ்மல் - திருநெல்வேலி - ?
43) ஜாகீர் உசேன் - கோவை - ? (அட்மின்)
44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)
45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
46) முஹம்மது - மேலப்பாளையம் - 3
47)முஜீப் - சென்னை - 3
48)சதாம்ஹீசேன் மேலப்பாளையம் - ?
49)அலாவுதீன் - கருர் - ?
50)அபுதல்ஹா திருநெல்வேலி - 3
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா
07/06/1440 புதன்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 13/ 02/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment