Thursday, 14 February 2019

பதில் - மார்க்க கேள்வி எண் 1107

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋


⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱

குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :

 கேள்வி:01
குகைவாசிகளின் மீது
அல்லாஹ் ஏற்படுத்திய அத்தாட்சி என்ன❓

 பதில்:- 
 சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்.

🌏ஆதாரம் -: 18: 17

கேள்வி: 02
 நாளை செய்யப்போகும் காரியத்திற்கு எதைக் கூற வேண்டுமென நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்❓

பதில் :- 
இன்ஷா அல்லாஹ்
‏ 
🌏 ஆதாரம் 18:24

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

 ஹதீஸில் இருந்து கேட்கப் பட்ட கேள்வி:

கேள்வி:
நபி ஸல் அவர்கள் யாருடைய வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்கள்?

பதில்:-
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா

🌏 ஆதாரம் :- புஹாரி: 1389

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3

04) முஹம்மது - ஹனீஃபா - சேலம் - 3

05) சுல்தான் - திருநெல்வேலி - ?

06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர்(தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3 (அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ?

11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 3

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - 3

16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - 3

17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ?

18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3

21) MG நிஜாமுதீன்      பு,முட்லூர் - 3 (அட்மின்)

22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3

23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3

24) முஹம்மது பாஹிம் காவக்காரன்பட்டி - 3

25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - 3

26) அப்துல் காதர் - திருநெல்வேலி - 3

27) உம்ர் புளியங்குடி - 3

28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3

 29) ரியாஜீல் ரஹ்மான் காவக்காரன்பட்டி - 3

30)சித்திக்  மண்பறை - ?

31)முஹம்மது  பிலால் வலையப்பட்டி - 3

32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ?

33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ?

34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 3

35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ?

36)முஹம்மது ரபி - சென்னை - 3

37)அப்துல் பாஸித் - கோவை - ?

 38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

39)அப்துல்லா - சென்னை - 3

40)இம்ரான் - சென்னை - 3

41)சமீர் காவக்காரன்பட்டி - 3

42) அஜ்மல் - திருநெல்வேலி - ?

43) ஜாகீர் உசேன் - கோவை - ? (அட்மின்)

44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)

45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

46) முஹம்மது - மேலப்பாளையம் - 3

47) முஜீப் - சென்னை - 3

48) சதாம்ஹீசேன் மேலப்பாளையம் - ?

49) அலாவுதீன் - கருர் - ?

50) அபுதல்ஹா திருநெல்வேலி - 3
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா
 06/06/1440 செவ்வாய்க்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 12/ 02/ 2019

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment