🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி:01
தொழுகையில் எப்படி ஓத வேண்டுமென நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்❓
பதில்:-
இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக.
🌏ஆதாரம் -: 17:110
கேள்வி: 02
பூமியில் உள்ளவற்றை எதற்காக அல்லாஹ் அலங்காரமாக ஆக்கியுள்ளான்❓
பதில் :-
(மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
🌏 ஆதாரம் 18:7
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி:
பேரழிவை உண்டாக்கும் ஏழு பெரிய பாவங்கள் எவை?
பதில்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங் களைத் தவிர்த்திடுவீர்!" என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?" என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
1."அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது,
2.சூனியம் செய்வது,
3. (சட்டபூர்வமான) உரிமையின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது,
4. அநாதைகளின் செல்வத்தை உண்பது,
5.வட்டியை உண்பது,
6.போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது,
7. அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கள்மீது அவதூறு கூறுவது
ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று பதிலளித்தார்கள்.
🌏 ஆதாரம் :- முஸ்ஸிம் 145
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3
04) முஹம்மது ஹனீஃபா- சேலம் - 3
05) சுல்தான் திருநெல்வேலி - ?
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர்(தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3
(அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ?
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 3
13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 3
14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3
15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - 3
16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - 3
17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - 3
18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3
21) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - 3 (அட்மின்)
22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3
23)முஹம்மது ஃபயாஸ் - சென்னை - 3
24) முஹம்மது ஃபாஹிம் - காவக்காரன்பட்டி - 3
25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - 3
26) அப்துல் காதர் - திருநெல்வேலி - 3
27) உம்ர்- புளியங்குடி - 3
28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
29) ரியாஜீல் ரஹ்மான் காவக்காரன்பட்டி - 3
30)சித்திக் மண்பறை - ?
31)முஹம்மது - பிலால் வலையப்பட்டி - 3
32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ?
33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ?
34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 3
35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி -
36)முஹம்மது ரஃபி - சென்னை - 3
37)அப்துல் பாஸித் - கோவை - ?
38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3
39)அப்துல்லா - சென்னை - ?
40)இம்ரான் - சென்னை - 3
41)சமீர் காவக்காரன்பட்டி - 3
42) அஜ்மல் - திருநெல்வேலி - ?
43) ஜாகீர் உசேன் - கோவை ? ? (அட்மின்)
44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3
(அட்மின்)
45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
46) முஹம்மது - மேலப்பாளையம் - 3
47)முஜீப் - சென்னை
48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ?
49)அலாவுதீன் - கருர் - ?
50)அபுதல்ஹா - திருநெல்வேலி - 3
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் ???
தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா
05/06/1440 திங்கட்க் கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 11/ 02/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment