🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி:01
மூஸா அலை அவர்கள் எப்பொழுது தோழரிடம் மீனை கேட்டார்கள்❓
பதில்:
அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.
🌏ஆதாரம் -: 18 : 62
கேள்வி: 02
மூஸா அலை எதற்காக ஹிழ்ர் அலை அவர்களை பின்தொடர்ந்தார்கள்❓
பதில் :-
“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
🌏 ஆதாரம் 18:66
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
ஹதீஸில் இருந்து கேட்கப் பட்ட கேள்வி:
கேள்வி:
மூஸா அலை அவர்கள் யாரை,எதன் காரணமாக சந்திக்க சென்றார்கள்❓
பதில்:-
'மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் பிரமுகர்களுக்கிடையில் இருந்த ஒரு சமயத்தில் ஒருவர் வந்தார். '(மூஸா அவர்களே!) உம்மைவிடச் சிறந்த அறிஞர் ஒருவரை நீர் அறிவீரா?' எனக் கேட்டார்! அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'இல்லை' என்றார்கள். அப்போது இறைவன் 'ஏன் இல்லை? என்னுடைய அடியார் கிழ்று இருக்கிறாரே!' என்று மூஸா(அலை) அவர்களுக்கு அறிவித்தான். உடனே மூஸா(அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்றும் இறைவனிடம் கேட்டார்கள். அதற்கு இறைவன் மீனை அவர்களுக்கொரு அடையாளமாக்கினான். மேலும் அவர்களிடம் கூறப்பட்டது. 'இந்த மீனை எங்கே நீர் தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பி விட வேண்டும்! அப்போது அவரை அங்கு நீர் சந்திப்பீர்' அது போன்று (தம்முடன் கொண்டு வந்த) மீன் கடலில் தொலைந்து போவதை எதிர் பார்த்தவர்களாகத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
அப்போது மூஸா(அலை) அவர்களுடன் வந்த இளைஞர் 'நாம் ஒரு பாறை ஓரமாக ஓதுங்கியபோது அந்த இடத்தில் மீனை மறந்து விட்டேன். (உண்மையில்) நினைவுபடுத்துவதைவிட்டும் என்னை மறக்கடித்தவன் ஷைத்தானைத் தவிர வேறு யாருமில்லை' என்று மூஸா(அலை) அவர்களிடம் கூறியபோது 'அட! அது தானே நாம் தேடி வந்த அடையாளம்!' என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு இருவருமாகத் தாம் வந்த வழியை நோக்கிப் பேசிக் கொண்டே திரும்பினார்கள். அங்கே கிள்று(அலை) அவர்களைக் கண்டார்கள். மூஸா, கிள்று இருவர் விஷயத்தைத்தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்' என்று கூறினார்' என உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.
🌏 📗ஆதாரம் :புஹாரி: 78
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:👇
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3
04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3
05) சுல்தான் - திருநெல்வேலி - ❓
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர்(தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 2 (அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 3
13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 3
14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3
15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - 1
16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - ❓
17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓
18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ❓
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3
21) MG நிஜாமுதீன் - பு.முட்லூர் - 3 (அட்மின்)
22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3
23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3
24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 1
25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓
27) உம்ர் - புளியங்குடி - 3
28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
30)சித்திக் - மண்பறை - ❓
31)முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ❓
33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓
34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 2
35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓
36)முஹம்மது ரஃபி - சென்னை - 3
37)அப்துல் பாஸித் - கோவை - ❓
38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3
39)அப்துல்லா - சென்னை - 1
40)இம்ரான் - சென்னை - 3
41)சமீர் - காவக்காரன்பட்டி - 3
42) அஜ்மல் - திருநெல்வேலி - ❓
43) ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)
44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)
45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
46) முஹம்மது - மேலப்பாளையம் - 3
47)முஜீப் - சென்னை - 3
48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓
49)அலாவுதீன் - கருர் - ❓
50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா
09/06/1440 வெள்ளிக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 15/ 02/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment