⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள்
கேள்வி:01
ஹிழ்ரு அலை யாரை கொலை செய்தார்கள்?
பதில்:-
ஒரு சிறுவனை
🌏ஆதாரம் -: 18 : 74
கேள்வி: 02
ஹிழ்ரு அலை கப்பலில் ஏன் ஓட்டை போட்டார்கள்?
பதில் :
“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
🌏 ஆதாரம் 18:79
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப் பட்ட கேள்வி:
கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்❓பதில்:
அறிஞர்களை கைப்பற்றுவதின் மூலம்
🌏 ஆதாரம் :புஹாரி: 100
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:👇
01) முஹம்மது பீர் -திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது -கட்டுமாவடி - 3
(அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3
04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3
05) சுல்தான் - திருநெல்வேலி - ❓
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர்(தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 2 (அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 3
13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 3
14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3
15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - ❓
16) அப்துல் பஃத்தாஹ் -கூத்தாநல்லூர் - ❓
17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - 3
18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3
21) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - 2 (அட்மின்)
22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3
23)முஹம்மது பயாஸ் -சென்னை - 3
24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 1
25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓
27) உம்ர் - புளியங்குடி - 3
28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
30)சித்திக் - மண்பறை - ❓
31)முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ❓
33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓
34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 3
35) முஹம்மது ரஃபிக் - காவக்காரன்பட்டி - 3
36)முஹம்மது ரஃபி - சென்னை - 3
37)அப்துல் பாஸித் - கோவை - ❓
38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3
39)அப்துல்லா - சென்னை - 3
40)இம்ரான் - சென்னை - 3
41)சமீர் - காவக்காரன்பட்டி - 3
42) அஜ்மல் - திருநெல்வேலி - ❓
43) ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)
44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)
45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
46) முஹம்மது - மேலப்பாளையம் - 3
47)முஜீப் - சென்னை - 3
48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓
49)அலாவுதீன் - கருர் - ❓
50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 10/06/1440 சனிக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 16/ 02/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:
Post a Comment