Thursday, 28 February 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1115

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ 

📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :

 கேள்வி 01: ஈஸா நபி நான் கடவுள் இல்லை என்பதை எந்த வார்த்தையின்  மூலம் உணர்த்தினார்கள்❓

 பதில்: “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

🌏ஆதாரம் -: 19 : 30

கேள்வி 02: மர்யம் அலை அவர்களுக்கு கீழ் அல்லாஹ் எதை ஏன் உண்டாக்கினான்❓

பதில்: அவர்கள் கர்ப்பமாக இருந்ததால் ஆற்றை உண்டாக்கினான்.

🌏 ஆதாரம் 19:24

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப் பட்ட கேள்வி:

கேள்வி: அள்பா என்ற ஒட்டகம் பின்தங்கி மக்கள் கவலையான பொழுது நபி ஸல் அவர்கள் என்ன கூறினார்கள்❓

பதில்:உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்'

  🌏 📗ஆதாரம்: புஹாரி : 2872

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3

04) முஹம்மது ஹனீபா -  சேலம் - 3

05) சுல்தான்  - திருநெல்வேலி - ❓

06) நஜ்முதீன் -கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 2 (அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ❓

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 2

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - ❓

16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - ❓

17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓

18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3

21) MG நிஜாமுதீன்  - பு,முட்லூர் - ❓ (அட்மின்)

22) ஹபீபுர் ரஹ்மான்  - சென்னை - 3

23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3

24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 3

25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓

26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓

27) உம்ர் - புளியங்குடி - 3

28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3

 29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

30)சித்திக் - மண்பறை - ❓

31)முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ?

33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ?

34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 2

35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓

36)முஹம்மது ரஃபி - சென்னை - 3

37)அப்துல் பாஸித் - கோவை - ❓

 38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

39)அப்துல்லா - சென்னை - ❓

40)இம்ரான் - சென்னை - 3

41)சமீர் - காவக்காரன்பட்டி - 3

42) அஜ்மல் - திருநெல்வேலி - ❓

43) ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)

44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)

45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

46) முஹம்மது - மேலப்பாளையம் - 3

47)முஜீப் - சென்னை - 3

48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓

49)அலாவுதீன் - கருர் - ?
50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 14/06/1440 புதன்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 20/ 02/ 2019 
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment