Wednesday, 27 February 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1114

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱

📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :

கேள்வி 01: ஜக்கரிய்யா நபிக்கு குழந்தை பிறப்பதற்கு அல்லாஹ் கொடுத்த அத்தாட்சி என்ன❓

 பதில்: (அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.

🌏ஆதாரம் -: 19 : 10

கேள்வி 02: ஜிப்ரயீலை பார்த்தவுடன் மர்யம் அலை அவர்கள் என்ன கூறினார்கள்❓

பதில்: (அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.

🌏 ஆதாரம் 19:18

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப் பட்ட கேள்வி:

கேள்வி: முனாஃபிகீன்களுக்கு சிரமமான இரண்டு தொழுகைகள் எவை❓

பதில்: ஸுப்ஹு,இஷா

  🌏 📗ஆதாரம் : புஹாரி : 657

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3

04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3

05) சுல்தான்  - திருநெல்வேலி - ❓

06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் முஹம்மது  - பந்தர் (தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3
(அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ❓

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 3

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - ?

16) அப்துல் பஃத்தாஹ் -கூத்தாநல்லூர்  - 3

17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - 3

18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3

21) MG நிஜாமுதீன்  -     பு,முட்லூர் - ❓ (அட்மின்)

22) ஹபீபுர் ரஹ்மான்  - சென்னை - 3

23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3

24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 2

25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓

26) அப்துல் காதர் -திருநெல்வேலி - ❓

27) உம்ர் - புளியங்குடி - 3

28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3

 29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

30)சித்திக் - மண்பறை - ❓

31)முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ❓

33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓

34)முஹம்மது இக்பால் -காவக்காரன்பட்டி - 2

35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓

36)முஹம்மது ரபி - சென்னை - 3

37)அப்துல் பாஸித் - கோவை - ❓

 38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

39)அப்துல்லா - சென்னை - 3

40)இம்ரான் - சென்னை - 3

41)சமீர் - காவக்காரன்பட்டி - 3

42) அஜ்மல் -திருநெல்வேலி - ❓

43) ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)

44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3
(அட்மின்)

45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

46) முஹம்மது - மேலப்பாளையம் - 3

47)முஜீப் - சென்னை - 3

48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓

49)அலாவுதீன் - கருர் - ❓

50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 13/06/1440 செவ்வாய்க்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 19/ 02/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment