🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :👇
கேள்வி 01: ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் யார்❓
பதில்: நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.
🌏ஆதாரம் -: 18 : 107
கேள்வி 02: ஜக்கரிய்யா நபி குழந்தையை வேண்டி செய்த பிரார்த்தனை என்ன❓
பதில்: “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!
🌏 ஆதாரம் 19:5
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
முதலாவதாக பழுக்கும் பழம் கொண்டுவரப்பட்டால் நபி ஸல் என்ன துஆ செய்வார்கள்❓
பதில்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதலாவதாகப் பழுக்கும் கனி கொண்டுவரப் பட்டால், "இறைவா! எங்கள் நகரத்தில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! எங்கள் கனிகளிலும் எங்கள் (அளவைகளான) "முத்"து மற்றும் "ஸாஉ" ஆகியவற்றிலும் (தற்போதுள்ள) வளத்துடன் மற்றொரு மடங்கு வளத்தை வழங்குவாயாக" என்று பிரார்த்தித்துவிட்டு, அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச் சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.
🌏 📗ஆதாரம் : முஸ்லிம்: 2661
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3
(அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3
04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3
05) சுல்தான் - திருநெல்வேலி - ❓
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3
(அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 3
13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 3
14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3
15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - ?
16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - 3?
17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - 3
18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?❓
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3
21) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - ❓ (அட்மின்)
22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 3
23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3
24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 2
25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓
27) உம்ர் - புளியங்குடி - 3
28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
30)சித்திக் - மண்பறை - ❓
31)முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ❓
33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓
34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 2
35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓
36)முஹம்மது ரபி - சென்னை - 3
37)அப்துல் பாஸித் - கோவை - ❓
38)நூர் முஹம்மது அஜீஸ் -தென்காசி - 3
39)அப்துல்லா - சென்னை - 3
40)இம்ரான் - சென்னை - 3
41)சமீர் - காவக்காரன்பட்டி - 3
42) அஜ்மல் - திருநெல்வேலி - ❓
43) ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)
44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)
45) ஹமீதுதீன் -தஞ்சாவூர் - 3
46) முஹம்மது- மேலப்பாளையம் - 3
47)முஜீப் - சென்னை - 3
48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓
49)அலாவுதீன் - கருர் - ❓
50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் ???
தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀ஜுமாதல் ஆஹிரா 12/06/1440 திங்கட்க்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 18/ 02/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment