🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: யாரை வணங்கவேண்டாமென இப்ராஹீம் நபி தன் தந்தையிடம் கூறினார்கள்?
பதில்: ஷைத்தானை
🌏ஆதாரம் -: 19 : 44
கேள்வி 02: இப்ராஹீம் நபி எதை விட்டும் விலகிக் கொண்டார்கள்?
பதில் : நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்.
🌏 ஆதாரம் 19:48
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப் பட்ட கேள்வி:
கேள்வி: குழந்தைகளை எந்த நேரத்தில் ஏன் வெளியே அனுப்ப வேண்டாமென நபி ஸல் அவர்கள் கூறினார்கள்?
பதில்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும) பரவி விடுகின்றன.
🌏 📗ஆதாரம் : புஹாரி : 3280
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3
(அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - 3
04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3
05) சுல்தான் - திருநெல்வேலி - ❓
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர்(தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 2
(அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - 3
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 3
13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - 2
14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3
15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - ?
16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - ?
17) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓
18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ?
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) பீர் முஹம்மது - ராஜகிரி - 3
21) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - ❓ (அட்மின்)
22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - 2
23)முஹம்மது பயாஸ் - சென்னை - 3
24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - 3
25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ?
26) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓
27) உம்ர் - புளியங்குடி - 3
28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
30)சித்திக் - மண்பறை - ❓
31)முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி - ?
33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓
34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 2
35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓
36)முஹம்மது ரஃபி - சென்னை - 3
37)அப்துல் பாஸித் - கோவை - ?
38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3
39)அப்துல்லா - சென்னை - ❓
40)இம்ரான் - சென்னை - 3
41)சமீர் - காவக்காரன்பட்டி - 3
42) அஜ்மல் - திருநெல்வேலி - ?
43) ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)
44) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3
(அட்மின்)
45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
46) முஹம்மது - மேலப்பாளையம் - 3
47)முஜீப் - சென்னை - 3
48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம் - ❓
49)அலாவுதீன் - கருர் - ❓
50)அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 15/06/1440 வியாழக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 01/ 03/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment