Monday, 22 May 2017

*🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் - 7*

*🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை  வரலாறு தொடர் - 7*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

தாவூத் நபியின் மகன் சுலைமான்
38:30 இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம் சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.

27:16 பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார் அவர் கூறினார் "மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம் நிச்சயமாக இதுதெளிவான அருள் கொடையாகும்.

34:13 அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்தமுடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில்நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்).

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 22-05-2017

No comments:

Post a Comment