🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 18
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
அதன் பிறகு நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுடன் நபி யாகூப் அலைஹி வசல்லம் 17 ஆண்டுகள் வாழ்த்தாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் இத்துடன் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறு முடிவுற்றது.
நீங்கள் வாசித்த இந்த வரலாறு அப்படியே குர் ஆனில் சுராஹ் யூசுப் இல் உள்ளது. ரசூலுல்லாஹ் அவர்கள் தனது மனைவி கதீஜாவும் தனது சித்தப்பா அபூதாலிபும் இறந்த சோகத்தில் இருந்த போது அல்லாஹ் ரசூல்லுல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க இந்த சூராஹ் யூசுபை அப்படியே ஒரே தடவையில் இறக்கிவைத்தான்.
இது மனிதர்கள் சொன்ன கதையல்ல அல்லாஹ் ரசூலுல்லாஹ் அவர்களுக்கு அருளிய வரலாறு.
குர்ஆன் - 12 வது அத்தியாயம்
சூராஹ்வின் பெயர் - ஸூரத்து யூஸுஃப்
மக்காவில் அருளப்பட்டது - மக்கீ, வசனங்கள்: 111
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
(அல்ஹம்துலில்லாஹ் முடிவுற்றது).
பதிவு நாள்: 09-05-2016

No comments:
Post a Comment