🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 17
அப்பொழுது அந்த சகோதரர்கள் அவர்களது தந்தையை பற்றி ஞாபக படுத்தினார்கள் நமது தந்தை உங்கள் இருவரையும் நினைத்து அழுது அழுது அவருடைய கண்பார்வை மங்கிவிட்டது என்றுகூறினார்கள் இதனை கேட்ட நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது சட்டையை அவர்கள் சகோதரர்களிடம் கொடுத்து இந்த சட்டையை அவர் முகத்தில் வையுங்கள் என்று கூறினார்.
அவர்கள் அந்த சட்டையை எடுத்து கொண்டு வந்தபொழுது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் இது யூசுபின் வாசனை வருகிறது எங்கே எனது மகன் யூசுப் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள் அந்த சட்டையை முகத்தில் போட்டு ஆம் இது யூசுபின் சட்டைதான் என்று கூறி அவரின் முகத்தில் போர்த்தினார்கள் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இழந்த பார்வை மீண்டும் வந்துவிட்டது . அப்பொழுது தன் பிள்ளைகளை பார்த்து கூறினார்கள் நான் உங்களிடம் கூறவில்லையா அல்லா உங்களுக்கு அறிவிக்காததை எனக்கு அறிவிக்கிறான் என்று கூறினார் அதனை கேட்ட அந்த பத்து பிள்ளைகளும் தந்தையே நாங்கள் தீங்கிளைத்துவிட்டோம் எங்களுக்காக நீங்களும் இரட்சகனிடம் பாவமன்னிப்பு கேளுங்கள் என்று கூறினார்கள் அதற்கு நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களும் என்னுடைய பிள்ளைகளே நிச்சயமாக உங்களுக்காக நானும் பாவ மன்னிப்பு தேடுவேன் என்று கூறினார் பிறகு அவர்கள் அனைவரும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது கோட்டைக்கு சென்றார்கள்.
சென்ற அனைவரும் அவரின் தந்தை உட்பட அனைவரும் அவரின் காலில் விழுந்து சஜ்தா செய்தார்கள் செய்தவுடம் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தன தந்தையிடம் ......தந்தையே நான் சிறு வயதில் ஒரு கனவு கண்டேன் அல்லவா பதினோரு நட்சத்திரங்களும் ஒரு சூரியனும் ஒரு சந்திரனும் என் காலில் விழுவதை போல் அந்த கனவிற்கு இப்பொழுது நடந்த சம்பவே விளக்கம் என்று பதிலளித்தார்.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: 09-05-2016

No comments:
Post a Comment