🎛" அடுத்த 20 ஆண்டுகளில் உலகிலேயே
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம்
வாழும் நாடாக இந்தியா மாற இருக்கிறது "
😇" மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
தற்கொலைக்கு முயன்றால் தண்டிக்கக்
கூடாது என்ற புதிய சட்டத்திற்கு ஜனாதிபதி
ஒப்புதல் அளித்துள்ளார் "
*- தி இந்து நாளிதழ்*
✅இந்த இரண்டு செய்திகளும் நம் நாடு
எதை நோக்கி செல்கிறது என்பதை
தெளிவாக்குகிறது
❌மக்கள் அனைவரும் பைத்தியங்களாக
மாறட்டும்....மாறி தற்கொலை செய்து
கொள்ளட்டும் தடுக்காதீர் என்பது
போன்றது அரசின் முடிவு
💳சூழ்ச்சிகள் நிறைந்த இன்றைய
முதலாளித்துவ கல்வி அமைப்பில்
படிக்கும் பிள்ளைகளும்.....அதேபோல
சொகுசு வாழ்க்கையை நேசிக்கும்
இன்றைய சமூகமும்..... எதிர்காலத்தில்
சீரழிவை தவிர வேறு எதையும் சந்திக்கப்
போவதில்லை என்பது மட்டும் உறுதியாக
தெரிகிறது
🕋அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்
📖உம்மத்தின் கல்வி அமைப்பையும்
அவர்களின் வாழ்கை சூழலையும்
இஸ்லாமிய மரபிற்குள் கொண்டு வரும்
முயற்சியில் தொய்வு ஏற்பட்டால்....மனநோய்,
வாழ்க்கை சிதைவு போன்றவற்றிலிருந்து
உம்மத்தை பாதுகாப்பது அவ்வளவு
எளிதானதாக இருக்காது
*₹குறிப்பாக பெண்கள் மிக கடுமையாக
பாதிக்கப்படுவர்
⌛இன்றைய இந்தியாவின் கல்வி சமூக
அரசியல் பொருளாதார அமைப்பு
அனைத்தையும் கொள்கை ரீதியாக
கிழித்து தொங்கவிட வேண்டும்
🇨🇨அதே நேரத்தில்....இந்தியா போன்ற
பன்முக தன்மையுடைய இறையாண்மை
மிக்க ஜனநாயக மதச்சார்பற்ற சோசலிச
குடியரசு நாட்டிற்கு பொருந்துகிற.......
🏁இஸ்லாத்தோடு மோதாத......
♉துறை சார்ந்த மாற்றுக் கொள்ளைகளை
வடிவமைக்கும் திறனுடைய அறிவு ஜீவிகள்
உம்மத்திலிருந்து உருவாக வேண்டும்.
👨👩👧👦உங்கள் பிள்ளைகளை அருகில் அழைத்து
இந்த பதிவை படித்துக் காட்டி அவர்கள் என்ன
செய்ய வேண்டும் என்ற எதிர்கால இலக்கை
உள்ளத்தில் ஆழமாக விதையுங்கள்
- CMN SALEEM
பதிவு நாள்: *11-04-2017*
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம்
வாழும் நாடாக இந்தியா மாற இருக்கிறது "
😇" மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
தற்கொலைக்கு முயன்றால் தண்டிக்கக்
கூடாது என்ற புதிய சட்டத்திற்கு ஜனாதிபதி
ஒப்புதல் அளித்துள்ளார் "
*- தி இந்து நாளிதழ்*
✅இந்த இரண்டு செய்திகளும் நம் நாடு
எதை நோக்கி செல்கிறது என்பதை
தெளிவாக்குகிறது
❌மக்கள் அனைவரும் பைத்தியங்களாக
மாறட்டும்....மாறி தற்கொலை செய்து
கொள்ளட்டும் தடுக்காதீர் என்பது
போன்றது அரசின் முடிவு
💳சூழ்ச்சிகள் நிறைந்த இன்றைய
முதலாளித்துவ கல்வி அமைப்பில்
படிக்கும் பிள்ளைகளும்.....அதேபோல
சொகுசு வாழ்க்கையை நேசிக்கும்
இன்றைய சமூகமும்..... எதிர்காலத்தில்
சீரழிவை தவிர வேறு எதையும் சந்திக்கப்
போவதில்லை என்பது மட்டும் உறுதியாக
தெரிகிறது
🕋அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்
📖உம்மத்தின் கல்வி அமைப்பையும்
அவர்களின் வாழ்கை சூழலையும்
இஸ்லாமிய மரபிற்குள் கொண்டு வரும்
முயற்சியில் தொய்வு ஏற்பட்டால்....மனநோய்,
வாழ்க்கை சிதைவு போன்றவற்றிலிருந்து
உம்மத்தை பாதுகாப்பது அவ்வளவு
எளிதானதாக இருக்காது
*₹குறிப்பாக பெண்கள் மிக கடுமையாக
பாதிக்கப்படுவர்
⌛இன்றைய இந்தியாவின் கல்வி சமூக
அரசியல் பொருளாதார அமைப்பு
அனைத்தையும் கொள்கை ரீதியாக
கிழித்து தொங்கவிட வேண்டும்
🇨🇨அதே நேரத்தில்....இந்தியா போன்ற
பன்முக தன்மையுடைய இறையாண்மை
மிக்க ஜனநாயக மதச்சார்பற்ற சோசலிச
குடியரசு நாட்டிற்கு பொருந்துகிற.......
🏁இஸ்லாத்தோடு மோதாத......
♉துறை சார்ந்த மாற்றுக் கொள்ளைகளை
வடிவமைக்கும் திறனுடைய அறிவு ஜீவிகள்
உம்மத்திலிருந்து உருவாக வேண்டும்.
👨👩👧👦உங்கள் பிள்ளைகளை அருகில் அழைத்து
இந்த பதிவை படித்துக் காட்டி அவர்கள் என்ன
செய்ய வேண்டும் என்ற எதிர்கால இலக்கை
உள்ளத்தில் ஆழமாக விதையுங்கள்
- CMN SALEEM
பதிவு நாள்: *11-04-2017*
No comments:
Post a Comment