Tuesday, 18 April 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமூ அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!
"

   📚 அல்குர்ஆன் 39:17

💢💢💢💢💢💢💢💢💢💢💢
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் கலந்து ஊறவைக்கப் படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும், பேரீச்சச் செங்காய்களும் கலந்து ஊறவைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள்."

🎭அறிவிப்பவர்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி)

📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -4019

 🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴

🕋⛩🕋⛩💧19-4-17🕋⛩🕋⛩

🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱

No comments:

Post a Comment