இன்றைய விஞ்ஞானம் மனித உடற்கூறுகள் 71 சதவீதம்தண்ணீரால் ஆனது என்கின்றது.
ஆக, தண்ணீர் ஒன்று இல்லையென்றால்
இவ்வுலகம் உயிர்கோளம் என்ற நிலையையும், மனித சமுதாயம் வாழும் நிலையையும் எய்திருக்காது.
அருட்கொடையும் விசாரணை மன்றமும்:
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது படைப்பினங்கள் அனைத்திற்குமே கணக்கிலடங்காத அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அதிலும் மனிதனுக்கு தான் வழங்கியுள்ள அருட்
கொடைகள் பற்றி குறிப்பிடும் போது,
“அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால்
அவற்றை உங்களால் எண்ணவே
முடியாது”.
அல்குர் ஆன்: 16:18
“மேலும், உங்களுக்குக்கு கிடைத்துள்ள அருட் கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே வந்தவைதாம்”
அல்குர் ஆன்: 16:53
இப்படி கூறுகின்றான்,
அந்த வகையில் தண்ணீர் என்பது ஓர் அருட்கொடையாகும் அப்துல்லாஹ்ஹிப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
உமர் (ரலி) அவர்கள் சொல்லநான் கேட்டிருக்கின்றேன் “ஒருநாள் மதிய வேளையில் நபி (ஸல்)அவர்கள் பள்ளிவாசலை நோக்கிச் சென்றார்கள். அங்கே
அபூபக்கர்(ரலி) அவர்கள் இருப்பதைக் கண்டபெருமானார் (ஸல்) அவர்கள்அபூபக்கரே!
என்ன இந்நேரம்?பள்ளியில்
அமர்ந்திருக்கின்றீர்?உம்மை இங்கே வரவைத்தது
எது?என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்களை இங்கே வர வைத்தது எதுவோ அதுதான் என்னையும் இங்கேவரவைத்தது என்று அபூபக்கர்
(ரலி) அவர்கள் கூறினார்கள்.
சிறிது நேரத்தில் உமர் (ரலி)அவர்கள் பள்ளியை நோக்கி வந்தார்கள். வந்தவரிடம் பெருமானார் (ஸல்) அவர்கள்அபூபக்கர் (ரலி) அவர்களிடம்கேட்டதையே உமர் (ரலி)அவர்களிடமும்கேட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், உங்கள் இருவரையும் பள்ளியை நோக்கி வரவைத்தது எதுவோ அதுவே என்னையும்வரவத்தது என்றார்கள்.
மற்றொரு அறிவிப்பில்..
நபிகளார் பள்ளிக்கு வருகைதந்த போது அபூபக்கர் (ரலி) உமர்(ரலி) இருவரும் பள்லியில் இருந்தனர். நபி (ஸல்) என்ன காரியமாய் இங்கு வந்தீர்கள்
எனக்கேட்ட போது, கடும் பசியால் நாங்கள் இங்கு வந்தோம்
எனப் பதிலளித்தார்கள். அப்போது“நானும் பசியால் தான் இங்கு வந்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாக இப்னுஜரீர் (ரஹ்) அவர்களும், முஸ்லிம், இப்னுமாஜா, நஸாயி (ரஹ்)ஆகியோரும் பதிவு செய்திருக்கின்றனர்.
பின்னர், நபி (ஸல்) அவர்கள்,இருவரோடும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்,
பின்பு நபி (ஸல்) வாருங்கள்! மூவரும்சேர்ந்து அபுல்ஹைஸம் (ரலி)அவர்களின் வீட்டிற்குச் சென்றுவருவோம் என்று கூறினார்கள். நபிகளார் நடுவே வர முறையே
நூல்: இப்னு கஸீர்,
பாகம்:4,பக்கம்:707
அல்குர்நுபீ, பாகம்:10, பக்கம்:382
அபு ஹுரைரா (ரலி) அவர்கள்அறிவிக்கின்றார்கள்
“உனக்கு உடல் ஆரோக்கியத்தை நான் தரவில்லையா?குளிர்ந்த நீரைக்கொண்டு நான் தாகம் தீர்க்கவில்லையா?என்று தான்மனிதர்களிடம் அல்லாஹ் முதன் முதலில் விசாரிப்பான்” என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
நூல்: திர்மிதி, இப்னுஹிப்பான்
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் தமது தந்தைஜுபைர் (ரலி) வாயிலாக அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் அத்-தகாஸூர் 102 வது அத்தியாயம் இறங்கிய போதுநபித்தோழர்களிடையே ஓதிக்காண்பித்தார்கள். அதில் 8ம் வசனத்தை ஓதி காண்பித்த போதுசுற்றியிருந்த நபித் தோழர்கள் எந்தெந்த அருட்கொடைகள் குறித்தெல்லாம் நாங்கள்
மறுமைநாளில் கேள்வி
கேட்கப்படுவோம் என்று கேட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், தண்ணீர் பேரித்தம் பழம் ஆகியவைகுறித்தும் கேள்விகேட்கப்படுவீர்கள் என்றுபதிலளித்தார்கள்
நுல்: இப்னு கஸீர், பாகம்:4,பக்கம்:708

No comments:
Post a Comment