அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
"
📚 அல்குர்ஆன் 23:21
💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன:
1.நிலையான அறக்கொடை
2. பயன்பெறப்படும் கல்வி.
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை."
🎭அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -3358
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
✨💧✨💧17-4-17✨💧✨💧
🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋

No comments:
Post a Comment