*🎯ஆண்கள் வைரம் அணியலாமா❓❓*
🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தங்க ஆபரணங்கள் அணிவதை மட்டுமே ஆண்களுக்குத் தடை செய்துள்ளார்கள்.
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*அலீ பின் அபீ தாலிப் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள் :*
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்டை தனது வலக்கரத்திலும், தங்கத்தை தனது இடக்கரத்திலும்பிடித்து இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்குத்தடை செய்யப்பட்டதாகும் என்று கூறினார்கள்.*
*நூல் : நஸாயீ (5055)*
🔘எனவே ஆண்கள் தங்கம் அணிவது மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கின்றது. வைரம் தங்கத்தை விட விலை உயர்ந்ததாக இருந்தாலும்
அதை அணிவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
🔘தங்கம் ஆண்களுக்கு ஏற்ற ஆபரணம் அல்ல என்பது தற்காலத்தில் அறிவியல் பூர்வமான நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. ஆண்கள் வைரம் அணிவதில்இதுபோன்ற பாதிப்புகள்
இல்லை என்பது மேலதிகமான தகவல்.
(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)
பதிவு நாள்: 17-04-2017

No comments:
Post a Comment