Sunday, 16 April 2017

ஹஜ்ரத் யஃகூப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 01

ஹஜ்ரத் யஃகூப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 01

☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

🎓ஹழ்ரத் நபி  யாகூப் அலைஹிஸ்ஸலாம் பற்றி அல்லாஹ்  அதிகமாக சிலாகித்து  தனது திருமறையில் குறிப்பிட்டிருக்கிறான்.

🌾மேலும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் யூதர்கள் என்ற இனமே நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவரின்  பெயரை வைத்துதான் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார்கள். நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஸ்ராயில் என்ற பெயரும் உள்ளதாக அல்லாஹ்  திருமறையில் சாட்சி கூறுகிறான்.

🎓நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு  இரண்டு பிள்ளைகளை அல்லாஹ் அருளினான் அதில்  மூத்தவர்  ஈசு. இரண்டாவது பிள்ளை நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். மேலும் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் தனது மூத்த மகன் ஈசுவின் மீது அதிக பிரியமாக இருந்தார்கள் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *17-04-2017*

No comments:

Post a Comment