*🎯கில்லட் கருவியால் அறுப்பதை உண்ணலாமா❓❓*
*🔘பல வெளிநாடுகளில் கோழியை இயந்திரத்தின் (கில்லட் கருவி) மூலமே அறுக்கின்றார்கள். நாம் அதனைச் சாப்பிடலாமா❓❓❓*
🔘கத்தி' எவ்வாறு அறுக்கும் ஆயுதமாக அமைந்துள்ளதோ அது போலவே கில்லட் கருவிகளும் அறுக்கும் ஆயுதங்கள் தான்.
*📚ஹதீஸ்*
*அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு,எந்த ஆயுதம் இரத்தத்தை ஓட்டச் செய்யுமோ அதன் மூலம் அறுக்கப்பட்டதைப் புசியுங்கள். பல்லாகவோ, நகமாகவோ அந்த ஆயுதம் இருக்கக் கூடாது'' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : ராஃபிவு பின் கதீஜ் (ரலி)*
*நூல் : புகாரி 2488, 2507, 3075, 5498, 5503, 5506, 5509, 5543, 5544*
🔘பல், நகம் தவிர கருவி எதுவானாலும் பிரச்சினையில்லை. இரத்தத்தை ஓட்டச் செய்ய வேண்டும் என்பது தான் பிரச்சினை.
*📚ஹதீஸ்
*மேலும் அம்பு எய்து வேட்டையாடும் போது அம்பு பிராணியைக் கொன்றால் அந்த அம்பு பிஸ்மில்லாஹ் கூறி விடப்பட்டிருக்குமானால் அதை உண்ணலாம் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.*
*நூல் : புகாரி 5478, 5488, 5496*
🔘கருவியை இயக்கும் பொழுதே பிஸ்மில்லாஹ் கூறி விட்டால் அக்கருவியின் மூலம் அறுக்கப்பட்டதை உண்ணலாம்.
(♻இன்ஷா வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)
பதிவு நாள்: *13-04-2017*

No comments:
Post a Comment