அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.
"
📚 அல்குர்ஆன் 22:3
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" தெய்வச் சிலைகள் பெயராலும் உங்கள் தந்தையரின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள்."
🎭அறிவிப்பவர்:
அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி)
📓அறிவிப்பவர்:
ஸஹீஹ் முஸ்லிம் -3385
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
🌴🎋🌴🎋14-4-17🌴🎋🌴🎋
🌟💥🌟💥🌟💥🌟💥🌟💥🌟
No comments:
Post a Comment