ஃபிர்அவ்ன்
😈மாபெரும் கொடியவனாகத் திகழ்ந்த ஃபிர்அவ்ன் இடத்திலே ஓரிறைக் கொள்கையை அறிமுகப்படுத்துமாறு மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏவும்போது, மூஸா (அலை) அவர்கள் தமக்கு வார்த்தைகள் தடுமாறுவதால் அல்லாஹ்வின் அனுமதியோடு ஹாரூன் (அலை) அவர்களைத் துணைக்கு அழைத்துச் சென்றார்கள். ஃபிர்அவ்னிடம் சென்று அழகிய முறையில் ஓரிறைக் கொள்கையை தெளிவுபடுத்தினார்கள். ஆனால் அவன், மூஸா (அலை) அவர்களை மறுத்ததோடு, முஸ்லிம்களை வேரறுக்க மூர்க்கதனமாக முற்படுகிறான். இவனைப் பற்றி அல்லாஹ் இறைவேதத்தில் கூறுகிறான்.
اَمْ اَنَا خَيْرٌ مِّنْ هٰذَا الَّذِىْ هُوَ مَهِيْنٌ ۙ وَّلَا يَكَادُ يُبِيْنُ
فَلَوْلَاۤ اُلْقِىَ عَلَيْهِ اَسْوِرَةٌ مِّنْ ذَهَبٍ اَوْ جَآءَ مَعَهُ الْمَلٰٓٮِٕكَةُ مُقْتَرِنِيْنَ
فَاسْتَخَفَّ قَوْمَهٗ فَاَطَاعُوْهُؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ
📖“இழிந்தவரும், தெளிவாகப் பேசத்தெரியாதவருமான
இவரைவிட நான் சிறந்தவனில்லையா?” இவருக்குத் தங்க காப்புகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருடன் இணைந்து வானவர்கள் வரக்கூடாதா?” என்றும் கேட்டான். அவன் தனது சமூகத்தாரை அற்பமாகக் கருதினான்.
(அல்குர்ஆன் 43:52-54)
☸மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதற்குறிய அத் தாட்சிகளை நேரடியாக பார்த்தபிறகும் கூட அவரை நம்பாமல், தன் னைத்தானே கடவுள் என்று ஃபிர்அவ்ன் பிடிவாதமாக வாதிட்டுக் கொண்டிருந்தான். மேலும் சரியாகப் பேசத்தெரியாத மூஸா(அலை) அவர்களை விட தெளிவாகப் பேசுகின்ற நான்தான் உயர்ந்தவன்” என்றும் நான்தான் பெரிய கடவுள் என்றும் தன்னிடம் இருந்த ஆட்சி, படைபலத்தை கவனத்தில் கொண்டு பெருமையடித்துத் திரிந்தான். இறுதியில் அவன் அல்லாஹ்வால் ஆழ்கடல் அலையிலே மூழ்கடிக்கப்பட்டான்.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *16-04-2017*

No comments:
Post a Comment