Wednesday, 5 April 2017

*கியாமத் நாளை நோக்கி* _மார்ச் 2017 வெற்றியாளர்கள்



🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

*கியாமத் நாளை  நோக்கி* _மார்ச் 2017 வெற்றியாளர்கள்_

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌

🎁🎁🎁 *முதல் பரிசு* 🎁🎁🎁

*2வது குழுமத்தில் உள்ள சகோ👇*
  🥇முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்(69)🏆

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


💠💠💠💠💠💠💠💠💠💠💠

*🏆இரண்டாம் பரிசு🏅*

*முதல் குழுமத்தில் உள்ள சகோ :👇*

_🥈பீர் முஹம்மது- திருநெல்வேலி(68)_

*2வது குழுமத்தில் உள்ள சகோ :👇*

_🥈அப்துல் பாசித் - சவுதி(68)_

💠💠💠💠💠💠💠💠💠💠💠                            

🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕

🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏

*🏆மூன்றாம் பரிசு*🏅

*முதல் குழுமத்தில் உள்ள சகோ👇*

_🥉ராஜா முஹம்மது - கட்டுமாவடி(66)_

*2வது குழுமத்தில் உள்ள சகோ :👇*

_🥉பத்ருத்தீன் - கடையநல்லூர்(67)_

🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏


💙💙💙💙💙💙💙💙💙💙💙

*🏆சிறப்புப் பரிசு🏅*

*2வது குழுமத்தில் உள்ள சகோ👇*

_🎗யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்(68)_

*முதல் குழுமத்தில் உள்ள சகோ :👇*

_🎗ஹக்கிம் - தென்காசி(66)_

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
💙💙💙💙💙💙💙💙💙💙


♻♻♻♻♻♻♻♻♻♻♻

*🎁🎁ஆறுதல்  பரிசு*🎁🎁*

💍💍💍💍💍💍💍💍💍💍💍

🏅 _முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி(63)_

_🏅அபூதல்ஹா- திருநெல்வேலி (62)_

_🏅சாதம் ஹுசேன் - திருநெல்வேலி(56)_

_🏅ஹபீப் ரஹ்மான் - துபாய் - (56)_

*2வது குழுமத்தில் உள்ள சகோ👇*

🏅 _அப்துல் காதர் - திருநெல்வேலி(66)_

🏅 _முஹம்மதுஆசிக் -வழுத்தூர்(தஞ்சை) (64)_

🏅 _ஹூசைன் - நாகர்கோவில்(64)_

_🏅முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர்(63)_

💍💍💍💍💍💍💍💍💍💍💍

  🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴                                      
*அட்மின் குழு*
♻♻♻♻♻♻♻♻♻♻


இந்த குழுமத்தின் நோக்கத்தையும், கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பரிசளிக்கும் *_"இல்மிற்கு உதவும் கரங்கள் குழும சகோதரர்களுக்கு_ *கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆக்களாக எஞ்சுவோம்..*

*"இல்மிற்கு உதவும் கரங்கள்"* இறை பணி மேலும் உயர, சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன்  அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக - ஆமீன்.

*கியாமத் நாளை நோக்கியின்* பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்

*இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கித்தர வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக* - _ஆமீன்_

*பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும்  அல்லாஹ் மேன்மேலும் இல்மை அதிகமாக்கி  அருள்புரிவானாக..*

*" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"*

💐💐💐💐💐💐💐💐💐
🎉🎉🎉🎁🎁🎁🎁🎉🎉🎉

_இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்._

💐💐💐💐💐💐💐💐💐💐💐

*🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴*                                    
_அட்மின் குழு_




பதிவு நாள்: *01-04-2017*




No comments:

Post a Comment