Wednesday, 5 April 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;  எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
"
   📚 அல்குர்ஆன் 3:19

🌟💢💥🌟💢💥🌟💢💥🌟💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 " சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும்."

🎭அறிவிப்பவர்:
 உக்பா பின் ஆமிர் (ரலி)

📓அறிவிப்பவர்:
ஸஹீஹ் முஸ்லிம் -3379


🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴

🌟⭕💢💥6-4-17💢🌟⭕💥

🍂🌱🍂🍃🌱🍂🌿🍂🌿🌿🍂

No comments:

Post a Comment