🕋 மார்க்க *சிறப்பு கேள்வி*எண்20:
_இஸ்மாயில் (அலை) அவர்கள் யாருக்கு மகனாக பிறந்தார்கள்❓_
✳பதில்:
_ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் அன்னை ஹாஜரா அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையே ஹஸ்ரத் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) ஆவார்கள்._
📝ஆதாரம்:
*இஸ்மாயில்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் 1 ல் உள்ளது.*
_ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) கஅபாவை தம் இரு கையை உயர்த்தி பிரார்த்தித்த திருமறை வசனம் எது❓_
✳பதில்:
அல்குர்ஆன்:14-37
📝ஆதாரம்:
*இஸ்மாயில்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் 3ல் உள்ளது.*
_இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மகனுக்கு கூறிய அறிவுரைகள் இரண்டு யாவை❓_
✳பதில்:
_"அவருக்கு (என் சார்பாக) ஸலாம் சொல்லு. மேலும் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்”._
📝ஆதாரம்:
*இஸ்மாயில்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் 7ல் உள்ளது.*
_ஹஸ்ரத் இஸ்மாயில் (அலை) மறுமணம் முடித்த பெண்ணின் குலத்தாரின் பெயர் என்ன ❓_
✳பதில்:
_ஜுர்ஹும் குலத்தார்_
📝ஆதாரம்:
*இஸ்மாயில்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் 6ல் உள்ளது.*
💐 *முதல் குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. பீர் முஹம்மது - திருநெல்வேலி3
2. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி3
🌹 *2வது குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்ல்லூர் 3
2. பத்ருத்தீன் - கடையநல்லூர் 3
3. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 3
4. அப்துல் பாசித் - சவுதி 3
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
[கியாமத் நாளை நோக்கி...] ] is good,have a look at it! http://qnngrp.blogspot.in/2017/03/1_29.html?m=1
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *05- 04-2017*
No comments:
Post a Comment