*ஜகாத் கடமையானவர்கள்:*
✋🏻பொருள் அவரின் கையில் இருக்க வேண்டும் (அதை செலவழிக்கும் முழுத்தகுதி இருக்க வேண்டும்) - பொருள் ஜகாத் கடமையாகும் அளவை (நிஸாபை) அடைந்திருக்க வேண்டும் - தன் அடிப்படைத் தேவைக்கு போக மீதம் இருக்க வேண்டும் (தான் பயன்படுத்தும் உடை, வீடு, வாகனம் ஆகியவற்றின் மீது ஜகாத் இல்லை) - கடனில்லாமல் இருக்க வேண்டும் - பொருள் வளர்ச்சியடையக் கூடியதாக இருக்க வேண்டும். தங்கம், வெள்ளி எந்த நிலையில் இருந்தாலும் (ஆபரணமமாகவோ அல்லது பொருளாகவோ) ஜகாத் கடமையாகும் - அதே போன்று விலை மதிக்க முடியாத கற்கள் முத்து, மரகதம் போன்றவற்றில் வளர்ச்சி இல்லாததால் ஜகாத் கடமையாகாது. ஆனால், வியாபாரத்திற்காக இருந்தால் ஜகாத் கொடுக்க வேண்டும்.ஜகாத் கொடுக்க வேண்டிய நகையோ அல்லது பணமோ ஒருவரிடம் ஒரு வருடம் இருந்திருக்க
வேண்டும்.
*🎚_ஜகாத் கடமையாகும் அளவு:_*
*✨தங்கம்:*
எவர் ஒருவரிடம் 85 கிராம் தங்கம் (10½ பவுன்) அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் அதற்கு முழுமையாக ஜகாத் கொடுக்க வேண்டும். (இன்றைய விலைப்படி 10½ பவுனின் விலை 2,52,280 ரூபாய்கள் ஆகும்.
😳உதாரணத்திற்கு ஒருவரிடம் 15 பவுன் இருந்தால் கீழ்க்கண்ட முறைப்படி கொடுக்க வேண்டும்.
1 பவுன் - ரூ. 24,026.66
15 பவுன் - 15 X ரூ. 24,026.66 = ரூ. 3,60,400.01
கொடுக்க வேண்டிய தொகை = ரூ. 3,60,400.01 ÷ 40 = ரூ. 9010.0003
1 கிராம் - ரூ. 24,026.66 ÷ 8 = ரூ. 3003.33
*✨வெள்ளி:*✨
612 கிராம் (76½) அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர் அதற்கு முழுமையாக ஜகாத் கொடுக்க வேண்டும் (இன்றைய நிலவரப்படி 612 கிராம் வெள்ளியின் விலை 32,208.94 ரூபாய்கள் ஆகும்).
உதாரணத்திற்கு ஒருவரிடம் 700 கிராம் வெள்ளி இருந்தால் கீழ்கண்ட முறைப்படி கொடுக்க வேண்டும்.
1 கிராம் - ரூ. 52.629
700 கிராம் - 700 X ரூ.52.629 = ரூ. 36,840.30
கொடுக்க வேண்டிய தொகை = ரூ. 36,840.30 ÷ 40 = ரூ. 921

No comments:
Post a Comment