🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 1🐠
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
அல்லாஹ் கூறுகிறான் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது வரலாற்றை தொடங்கும் முன் நபியே நாம் உனக்கு இந்த குர்ஆனை அறிவித்ததன் மூலமாக மிக்க அழகான வரலாற்றை உமக்கு கூறுகிறோம் நிச்சயம் நீர் இதனை பற்றி அறியாதவராய் இருந்தீர்.இவ்வாறு அல்லாஹ் தனது வார்த்தையிலேயே அழகான வரலாறு என்று கூறுகிறான் அப்படி என்ன அழகான வரலாறு இன்ஷா அல்லாஹ் காண்போம்.
நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள் அவரது மூத்தமனைவி ரய்யாவின் குழந்தைகள் 10 பேர் இரண்டாவது மனைவி ராகில்லின் வாயிலாக பிறந்த குழந்தைகள் ரெண்டு அதில் மூத்தவர் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இரண்டாவது புன்யாமின் இந்த புன்யாமின் பிறக்கும் தருவாயில் ராகில் என்ற அம்மையார் இறந்து விடுகிறார்கள் இவர்களது வரலாறு முந்தய நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறில் நீங்கள் காணலாம்.
இவ்வாறு தாயை இழந்த தன்னுடைய இரு மகன்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் பாசத்தை அதிகமாக காட்ட ஆரம்பித்தார்கள் மேலும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மிக அழகானவர்களாக இருந்ததும் காரணாமாக உலமாக்கள் கூறுகிறார்கள்.
நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது அழகை பற்றி அல்லாஹுவின் தூதர் நபி முஹம்மத் (PBUH) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் அழகு என்ற அந்த தோற்றத்தை அல்லாஹ் இரு பாதியாக பிரித்து அதில் ஒன்றை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மற்றும் ஒன்றைத்தான் நாம் இவ்வுலகில் அழகு என்று எதனை கூறுகிறோமோ அதன் அனைத்திற்கும் அல்லா வழங்கியதாக..........
"சுபுஹானல்லாஹ்"
இவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களையும் அவரது தம்பியின் மீது அதிக நேசம் வைத்திருப்பதை கண்ட அவர்களது மூத்த சகோதரர்கள் 10 பேர் அவர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள்.
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *24-04-2017*

No comments:
Post a Comment