Monday, 20 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.
"

    📚 அல்குர்ஆன் 45:13

🌟💢💥🌟💢💥🌟💢💥🌟💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அணைத்து 'இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு' என்று கூறினார்கள்'."

📓அறிவிப்பாளர்:
 இப்னு அப்பாஸ்(ரலி)

📓நூல்:
ஸஹீஹ் புகாரி - 75

 🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴

🍂🍃🍂🍃🍁🍂🍃🍂🍃🍂🍃

🌟⭕💢💥21-3-17💢🌟⭕💥

No comments:

Post a Comment