மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவுரை!!! தொடர் -2
*ஒப்பாரி வைத்து அழுவது*
ﺃَﻥَّ ﺃَﺑَﺎ ﺳَﻠَّﺎﻡٍ ﺣَﺪَّﺛَﻪُ ﺃَﻥَّ ﺃَﺑَﺎ ﻣَﺎﻟِﻚٍ ﺍﻟْﺄَﺷْﻌَﺮِﻱَّ ﺣَﺪَّﺛَﻪُ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﺃَﺭْﺑَﻊٌ ﻓِﻲ ﺃُﻣَّﺘِﻲ ﻣِﻦْ ﺃَﻣْﺮِ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﻟَﺎ ﻳَﺘْﺮُﻛُﻮﻧَﻬُﻦَّ ﺍﻟْﻔَﺨْﺮُ ﻓِﻲ ﺍﻟْﺄَﺣْﺴَﺎﺏِ ﻭَﺍﻟﻄَّﻌْﻦُ ﻓِﻲ ﺍﻟْﺄَﻧْﺴَﺎﺏِ ﻭَﺍﻟْﺎﺳْﺘِﺴْﻘَﺎﺀُ ﺑِﺎﻟﻨُّﺠُﻮﻡِ ﻭَﺍﻟﻨِّﻴَﺎﺣَﺔُ ﻭَﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺎﺋِﺤَﺔُ ﺇِﺫَﺍ ﻟَﻢْ ﺗَﺘُﺐْ ﻗَﺒْﻞَ ﻣَﻮْﺗِﻬَﺎ ﺗُﻘَﺎﻡُ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ﻭَﻋَﻠَﻴْﻬَﺎ ﺳِﺮْﺑَﺎﻝٌ ﻣِﻦْ ﻗَﻄِﺮَﺍﻥٍ ﻭَﺩِﺭْﻉٌ ﻣِﻦْ ﺟَﺮَﺏٍ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ
🗺நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள்.
(அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது. ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.
அறிவிப்பவர் ; அபூமாலிலி-க் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி) நூல் : முஸ்லி-ம் 1700)
*👁ஜோதிடனிடம் செல்வது*
ﻋَﻦْ ﻣُﻌَﺎﻭِﻳَﺔَ ﺑْﻦِ ﺍﻟْﺤَﻜَﻢِ ﺍﻟﺴُّﻠَﻤِﻲِّ ﻗَﺎﻝَ ﻗُﻠْﺖُ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺃُﻣُﻮﺭًﺍ ﻛُﻨَّﺎ ﻧَﺼْﻨَﻌُﻬَﺎ ﻓِﻲ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﻛُﻨَّﺎ ﻧَﺄْﺗِﻲ ﺍﻟْﻜُﻬَّﺎﻥَ ﻗَﺎﻝَ ﻓَﻠَﺎ ﺗَﺄْﺗُﻮﺍ ﺍﻟْﻜُﻬَّﺎﻥَ ﻗَﺎﻝَ ﻗُﻠْﺖُ ﻛُﻨَّﺎ ﻧَﺘَﻄَﻴَّﺮُ ﻗَﺎﻝَ ﺫَﺍﻙَ ﺷَﻲْﺀٌ ﻳَﺠِﺪُﻩُ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﻧَﻔْﺴِﻪِ ﻓَﻠَﺎ ﻳَﺼُﺪَّﻧَّﻜُﻢْ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ
முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ர-லி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்துவந்தோம்; சோதிடர்களிடம் சென்று (குறி கேட்டுக்)கொண்டிருந்தோம்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள். மேலும், “நாங்கள் பறவையை வைத்துக் குறி பார்த்துக்கொண்டிருந்தோம்” என்று நான் கூறினேன். அதற்கு நபியவர்கள், “இது உங்களில் சிலர் தம் உள்ளங்களில் காணும் (ஐதிகம் சார்ந்த) விஷயமாகும். இது உங்களை (செயலாற்றுவதி-லிருந்து) தடுத்துவிட வேண்டாம்” என்று கூறினார்கள்.
*🦆பறவை சகுணம்*
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻋَﻦْ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﻟَﺎ ﻋَﺪْﻭَﻯ ﻭَﻟَﺎ ﻃِﻴَﺮَﺓَ ﻭَﻟَﺎ ﻫَﺎﻣَﺔَ ﻭَﻟَﺎ ﺻَﻔَﺮَ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
🦅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. “ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (5757)
*📆பீடை மாதம்*
ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻗَﺎﻟَﺖْ ﺗَﺰَﻭَّﺟَﻨِﻲ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻓِﻲ ﺷَﻮَّﺍﻝٍ ﻭَﺑَﻨَﻰ ﺑِﻲ ﻓِﻲ ﺷَﻮَّﺍﻝٍ ﻓَﺄَﻱُّ ﻧِﺴَﺎﺀِ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻛَﺎﻥَ ﺃَﺣْﻈَﻰ ﻋِﻨْﺪَﻩُ ﻣِﻨِّﻲ ﻗَﺎﻝَ ﻭَﻛَﺎﻧَﺖْ ﻋَﺎﺋِﺸَﺔُ ﺗَﺴْﺘَﺤِﺐُّ ﺃَﻥْ ﺗُﺪْﺧِﻞَ ﻧِﺴَﺎﺀَﻫَﺎ ﻓِﻲ ﺷَﻮَّﺍﻝٍ ﻭ ﺣَﺪَّﺛَﻨَﺎﻩ ﺍﺑْﻦُ ﻧُﻤَﻴْﺮٍ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑِﻲ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺳُﻔْﻴَﺎﻥُ ﺑِﻬَﺬَﺍ ﺍﻟْﺈِﺳْﻨَﺎﺩِ ﻭَﻟَﻢْ ﻳَﺬْﻛُﺮْ ﻓِﻌْﻞَ ﻋَﺎﺋِﺸَﺔَ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ
🏞ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்துகொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத்தொடங்கினார்கள் .அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில்அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?
நூல் : முஸ்லிம் (2782)
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *21-03-2017*

No comments:
Post a Comment