Monday, 20 March 2017

🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 412


🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 412

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *வானங்களை எவைகளின்றி அல்லாஹ் படைத்திருக்கிறான்❓*

💠 *பதில் =*
_தூண்களின்றி_

*ஆதாரம் =அல்குர்ஆன்: 31:10*

📁அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 31:10)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *மழை காற்றின் மூலம் எந்த சமுதாயம் உதவப்பட்டது? வெப்பமான காற்றினால் எந்த கூட்டத்தார் அழிக்கப்பட்டதாக பெருமானார் கூறினார்கள்❓*

💠 *பதில் =*
_மழைக்காற்றின் மூலம் நபி முஹம்மது அவர்கள் உதவப்பட்டார்கள்.._

_ஆது' கூட்டத்தினர் வெப்பக் காற்றினால் அழிக்கப்பட்டனர்._

*ஆதாரம் =புகாரி: 1035*

📕1035. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
'நான் மழைக்காற்றின் மூலம் உதவப்பட்டுள்ளேன். 'ஆது' கூட்டத்தினர் வெப்பக் காற்றினால் அழிக்கப்பட்டனர்.'
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
4. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. ஹபிப் ரஹ்மான் - துபாய் 1
7. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
8. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அப்துல் பாசித் - சவுதி 2
2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
5. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. சுல்தான் - திருநெல்வேலி 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
11. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2

🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 20- 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment