Monday, 20 March 2017

🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 411


🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 411

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *எவர்களுடைய இதயங்கள் மீது அல்லாஹ்  முத்திரைடுகிறான்❓*

💠 *பதில் =* _அறிவில்லாதவர்களின் இருதயங்களின் மீது_

*ஆதாரம் = அல்குர்ஆன்: 30:59*

📕அவ்வாறே, இந்த அறிவில்லாதவர்களின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
(அல்குர்ஆன் : 30:59)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *இறை நம்பிக்கையினுடைய கிளைகளில் தாழ்ந்தது எது   என பெருமானார் கூறுகிறார்கள்❓*

💠 *பதில் =*
_தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும்._

*ஆதாரம் = *முஸ்லிம்: 58*

📜58. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான" அல்லது "அறுபதுக்கும் அதிகமான" கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
3. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
8. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
4. சுல்தான் - திருநெல்வேலி 2
5. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
9. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
10. ஹுசைன் - நாகர்கோவில் 2
11. அப்துல் பாசித் - சவுதி 2

💠💠💠💠💠💠💠💠💠💠💠

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

💠💠💠💠💠💠💠💠💠💠💠

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 20- 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment