🕋 _மார்க்க_🕌 கேள்வி எண்: 409
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *இணை தெய்வங்கள் எவற்றை செய்யக் கூடியதாக இருக்கிறதா என்று அல்லாஹ் கேட்கிறான்❓*
_அல்குர்ஆன் :👇_
💠 *பதில் =*
_படைத்தார்களா உணவு அளித்தார்களா மரிக்கச் செய்தார்களா உயிர் கொடுத்தார்களா?_
*ஆதாரம் =அல்குர்ஆன்: 30:40*
📕அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.
(அல்குர்ஆன் : 30:40)
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *மனிதனுடன் சேர்ந்து எந்த இரண்டு ஆசையும் வளர்வதாக பெருமானார் கூறுகிறார்கள்❓*
💠 *பதில் =*
_பொருளாசை -நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை_
*ஆதாரம் = புகாரி: 6421*
*முஸ்லிம்:1891,1892,1893*
📜6421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:
1. பொருளாசை.
2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📖1891. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதியவரின் மனம்கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது:
1, இம்மை வாழ்வின் மீதுள்ள ஆசை.
2, பொருளாசை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
📁1892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதியவரின் மனம்கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது:
1. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. 2. பொருளாசை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
📃1893. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்) முதுமையை அடையும்போதும் அவனது இரு குணங்கள் மட்டும் இளமையாகவே இருக்கும்:
1. பொருளாசை. 2. (நீண்ட) ஆயுள்மீதுள்ள ஆசை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இன்னும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
2. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
3. ஹக்கிம் - தென்காசி 2
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
5. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
6. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
7. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
3. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
4. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
8. ஹுசைன் - நாகர்கோவில் 2
9. அப்துல் பாசித் - சவுதி 2
10. சுல்தான் - திருநெல்வேலி 2
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 19- 03 - 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment