🕋 _மார்க்க_🕌 கேள்வி எண்: 407
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *அல்லாஹ் எவ்விதங்களாக உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை விவரிக்கிறான்❓*
💠 *பதில் =*
_அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்_
*ஆதாரம் =*
அல்குர்ஆன்: 30:19
📗அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 30:19)
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *எவைகளுக்கு அடிமை ஆகிவிட்டவன் துர்பாக்கியவான் என பெருமானார் கூறுகிறார்கள்❓*
💠 *பதில் =*
_பொற்காசு, வெள்ளிக்காசு, பூம்பட்டுத் துணி (அ) குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுர கருப்புத் துணி (அ) சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு_
*ஆதாரம் = புகாரி:2886, 6435*
🗂2886. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொற்காசு, வெள்ளிக்காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📜6435. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
3. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
6. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
7. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. சமீர் ஹாரூன் - கடையநல்லூர் 2
2. ஜாகிர் உசேன்
திருநெல்வேலி 2
3. அப்துல் பாசித் - சவுதி 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. சுல்தான் - திருநெல்வேலி 2
8. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
10. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் தஞ்சை) 2
11. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
12. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 19- 03 - 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment