🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 404
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *உயர்ந்த மாளிகையில் யாரை அமர்த்துவதாக அல்லாஹ் கூறுகிறான்❓*
💠 *பதில் =*
*எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை*
*ஆதாரம் = அல்குர்ஆன்: 29:58*
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
(அல்குர்ஆன் : 29:58)
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *எவர்களை முதலில் முகமன் சொல்ல பெருமானார் கூறுகிறார்கள்❓*
💠 *பதில் =*
*சிறியவர் பெரியவருக்கும்,*
*வாகனத்தில் செல்பவர் நடந்து* *செல்பவருக்கும், நடந்து செல்பவர்* *அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங்* *குழுவினருக்கும் (முதலில்) சலாம்* *(முகமன்) சொல்லட்டும்.*
*ஆதாரம் = புகாரி:6231,6232,6233,6234*
*முஸ்லிம்:4364*
🗂6231. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📂6232. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📁6233. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📋6234. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📑4364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், (எண்ணிக்கையில்) குறைந்தவர்கள் அதிகமானவர்களுக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்லட்டும். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. ஹக்கிம் - தென்காசி 2
2. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
3. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
4. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி2
6. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
2 . சாதிக் - மல்லிப்பட்டினம் 1
3. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. அப்துல் பாசித் - சவுதி 2
7. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
8. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
11. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 18- 03 - 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment