Saturday, 18 March 2017

🕋 மார்க்க_🕌 *கேள்வி எண்: 402


🕋 மார்க்க_🕌 *கேள்வி எண்: 402

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *பாவம் செய்தவர்களை அல்லாஹ் எவ்விதங்களாக அழித்ததாக கூறுகிறான்?*

💠 *பதில் =*
🦋 அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்;

🦋அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது;

🦋அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்;

🦋அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்.

*ஆதாரம் =*
📗 அல்குர்ஆன்: 29:40

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *மற்ற நபிமார்களை விட பெருமானார் அவர்கள் எத்தனை விடயங்களில் சிறப்பாக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்❓*

💠 *பதில் =*
_ஆறு விடயங்களில்_

*ஆதாரம் = முஸ்லிம்: 907*

📃907. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1.நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2.எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
.3போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
.4எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
.5நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
.6என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
2. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
3. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
7. ஹக்கிம் - தென்காசி 2
8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 1
9. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
2. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
3. அப்துல் பாசித் - சவுதி 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2
9. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 18-03-2017
 
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment