🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 401
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *குழப்பம் செய்யும் சமூகத்தாருக்கு எதிராக தமக்கு உதவி செய்வாயாக என்று அல்லாஹ்விடம் எந்த நபி பிரார்த்தித்தார்❓*
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *ஒரு பெண்ணினுடைய அழகை பார்த்து மனதில் தவறான எண்ணம் தோன்றினால் பெருமானார் அவர்கள் என்ன செய்ய சொல்கிறார்கள்❓*
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
*ஆதாரம்அல்குர்ஆன்: 29:30*
📖அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
(அல்குர்ஆன் : 29:30)
💠 *பதில் =*
_லூத் (அலை) அவர்கள்_
_ஹதீஸ் :👇_
*ஆதாரம்: முஸ்லிம்: 2719*
📜2719. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து, அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால், உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று, அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில், அது அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💠 *பதில் =*
_அவர் தம் மனைவியை நாடிச் சென்று, அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில், அது அவரது மனத்தில் தோன்றும் கெட்ட எண்ணத்தை அகற்றிவிடும்._
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
2. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
6. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
8. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
9. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. அப்துல் பாசித் - சவுதி 2
2. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
4. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
5. ஹுசைன் - நாகர்கோவில் 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
8. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
9. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
10. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 18-03- 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment