🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 400:*
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *இப்றாஹிம் (அலை) அவர்கள் தம் சமூகத்தாரிடம் நன்மையுடையதாக இருக்கும் என்று கூறியதாக அல்லாஹ் கூறுவன யாது❓*
("படிக்க வேண்டிய வசனம்: *சூரத்துல் அல் அன் கபூத் (சிலந்திப்பூச்சி)*_29:11:20._
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *புதையல்களில் எவ்வளவு பங்கு அரசிற்கு ஜகாத்தாக கொடுக்க வேண்டும் என பெருமானார் கூறினார்கள்❓*
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
_அல்குர்ஆன் :👇_
*ஆதாரம் = *அல்குர்ஆன்: 29:16*
📚இன்னும் இப்றாஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).
(அல்குர்ஆன் : 29:16)
💠 *பதில் =*
🌿அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்;
🌿அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்;
🌿நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்”
_ஹதீஸ் :👇_
*ஆதாரம் = *புகாரி:2356,6912,6913*
*முஸ்லிம்:3522,3523*
📄2356. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுரங்கத்தினாலோ, கிணற்றினாலோ, மிருகங்களாலோ ஏற்படும் இழப்பு மன்னிக்கப்பட்டதாகும். புதையலில் ஐந்தில் ஒரு பங்கு (அரசுக்கு ஸகாத்தாகக்) கொடுத்துவிடவேண்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புஹாரி.
📄6912. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வாயில்லாப் பிராணிகளால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடையாது. கிணற்று(விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க(விப)த்திற்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.54
ஸஹீஹ் புகாரி.
📑6913. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வாயில்லாப் பிராணிகளால் சேதம் நேர்ந்தால் இழப்பீடு இல்லை. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு இல்லை. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு இல்லை. புதையலில் ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.56
இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத குடிமகனைக் குற்றமேயின்றி கொலை செய்வதிலுள்ள பாவம்.
ஸஹீஹ் புகாரி.
📕3522. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாயில்லாப் பிராணிகளால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடையாது. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
📒3523. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிணற்றால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு கிடையாது. சுரங்கத்தால் ஏற்படும் சேதத்திற்கும் இழப்பீடு கிடையாது. வாயில்லாப் பிராணிகளால் ஏற்படும் சேதத்திற்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💠 *பதில் =*
ஐந்தில் ஒரு பங்கு
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
4. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
9. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
5. முஜீப் - சென்னை (ராயபுரம்)1
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. ஹுசைன் - நாகர்கோவில் 2
8. அப்துல் பாசித் - சவூதி 2
9. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
10. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
💠💠💠💠💠💠💠💠💠💠💠
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
💠💠💠💠💠💠💠💠💠💠💠
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 09- 03-2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment