Wednesday, 8 March 2017

🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 399:*


🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 399:*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *பெற்றோருக்கு எப்பொழுது கீழ்படிய வேண்டாம் என்று அல்லாஹ் கூறுகிறான் ❓*

("படிக்க வேண்டிய வசனம்: *சூரத்துல் அல் அன் கபூத் (சிலந்திப்பூச்சி)*_29:01:10._


*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு எதனால் வியப்படைவதாக பெருமானார் கூறினார்கள்❓*

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

_அல்குர்ஆன் :👇_

*ஆதாரம் = அல்குர்ஆன்: 29:08*

📃தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
(அல்குர்ஆன் : 29:8)

💠 *பதில் =*
_அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்._

_ஹதீஸ் :👇_

*ஆதாரம் =*
*முஸ்லிம்:5726*

📜5726. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💠 *பதில் =*
 ♻அவரது வாழ்வின் அனைத்து அம்சங்களும் அவருக்கு நன்மையாகவே அமையும்.

♻ அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது.

✅அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
3. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
9. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
10. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 1

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
2. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
3. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
4. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
7. ஹுசைன் - நாகர்கோவில் 2
8. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
9. அப்துல் பாசித் - சவுதி 2
10. சுல்தான் - திருநெல்வேலி 2

💎💎💎💎💎💎💎💎💎💎💎

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

💎💎💎💎💎💎💎💎💎💎💎

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 09- 03- 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment