*🕋மார்க்க கேள்வி எண்* 393:
🎯 *அ) ஃபிர்அவ்ன் எதன் மீது ஏறி இறைவனை பார்க்க வேண்டும் என்று கூறினான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் கஸல் (வரலாறுகள்) 28:31-40*
✅பதில்:
*(உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக!*
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 28:38*
📒இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.
(அல்குர்ஆன் : 28:38)
🎯 ஆ) *எவர்கள் தீப்பிழம்பினால் படைக்கப்பட்டார்கள் என பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
*”ஜின்”கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர்.*
ஆதாரம்:- *முஸ்லிம்: 5722*
📋5722. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்"கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப் பட்டார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. ஹக்கிம் - தென்காசி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
4. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 1
7. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
9. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
10. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
11. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
2. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
3. அப்துல் பாசித் - சவுதி 2
4. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
5. ஹுசைன் - நாகர்கோவில் 1
6. நூகு அமீர் -கீழக்கரை 2
7. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
8. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
9. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
10. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
11. சுல்தான் - திருநெல்வேலி 2
✳✳✳✳✳✳✳✳✳✳✳
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
✳✳✳✳✳✳✳✳✳✳✳
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *06-03-2017*
No comments:
Post a Comment