Sunday, 5 March 2017

*🕋 மார்க்க சிறப்பு கேள்வி எண் 17*


*🕋 மார்க்க சிறப்பு கேள்வி எண் 17:*

🎗அல்லாஹ் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்தா திருமறை வசனம் எண் எது❓

✳பதில்:
அல்குர்ஆன்: 2:258

ஆதாரம்:-
 *இப்ராஹிம்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் (7) உள்ளது.*

🎗இப்ராஹீம் நபியுடன் எத்தனை பேர் ஈமான் கொண்டனர்?அவர்கள் யார்❓

✳பதில்:
அவர்களின் மனைவி சாரா  மற்றும்  லூத் அவர்கள்

ஆதாரம்:-
 *இப்ராஹிம்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் (8)  உள்ளது.*

🎗 இறந்தவர்களை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிக்கிறான்?என இப்ராஹிம்  அலை ஏன் கேட்டார்கள்.❓

✳பதில்:
எனது உள்ளம் நிம்மதியடைவதற்காக கேட்கிறேன்'என்று கூறினார்.

ஆதாரம்:-
 *இப்ராஹிம்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் (9)  உள்ளது.*

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
6. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
8. அபூதல்ஹா - திருநெல்வேலி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
2. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
3. நூகு அமீர் -கீழக்கரை 2
4. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
6. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
7. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2

🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

[கியாமத் நாளை நோக்கி...: 🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 6] is good,have a look at it! http://qnngrp.blogspot.in/2017/02/6_27.html?m=1

🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *06-03-2017*

No comments:

Post a Comment